திருமதி தில்லையம்மா தங்கராசா

வேலணை வடக்கு – கனடா யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்மா தங்கராசா கடந்த 01.02.2022 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – சின்னம்மா…