Category அறிவித்தல்

திரு. முத்துவேலு தனபாலசிங்கம் (தனபாலன்)

புங்குடுதீவு – யாழ்ப்பாணம் (முன்னாள் கொழும்பு மற்றும் புங்குடுதீவு Baradi பிரபல வர்த்தகர்) யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து கொலண்ட் Breda வை வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு தனபாலசிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்,…

திரு. சின்னத்துரை தியாகலிங்கம்

நவாலி வடக்கு – யாழ்ப்பாணம் யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தியாகலிங்கம் அவர்கள் 16.12.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக்…

திருமதி. கமலராணி சுந்தரராமலிங்கம்

கோண்டாவில் – கனடா யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திருமதி. கிமாவதிதேவி ஆறுமுகம்

குப்பிளான் – லண்டன் (ஓய்வுபெற்ற ஆசிரியை – பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிமாவதிதேவி ஆறுமுகம் அவர்கள் 11.12.2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் கண்மணி தம்பதிகளின் அன்பு…

திரு. திருச்செல்வம் செல்லையா (செல்வம்)

சித்தன்கேணி – லண்டன் சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் செல்லையா அவர்கள் 08.12.2021 புதன்கிழமை அன்று அகாலமரணமானர் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த செல்லையா – இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், மீசாலை குமாரமூர்த்தி – பரமேஸ்லரி தம்பதியரின் மூத்த மருமகனும்,…

திருமதி. சரவணமுத்து பாக்கியலட்சுமி

வேலணை கிழக்கு – சென்னை வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரம் செல்வநாயகம் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பாக்கியலட்சுமி அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகமணி – அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா –…

பேராசிரியர் திரு. கனகசபாபதி நாகேஸ்வரன்

நயினாதீவு – கொழும்பு (ஓய்வு நிலை பேராசிரியர் – இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம், மரபுவழி அறங்காவலர் – நயினை ஸ்ரீ நாகபூசணி கோவில், முன்னாள் இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளர்) நயினாதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு – 06 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் 14.12.2021…

திருமதி. இராஜேஸ்வரி வேலும்மயிலும்

கல்வியங்காடு – கனடா யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி வேலும்மயிலும் அவர்கள் கடந்த 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – இலங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திரு. சின்னத்துரை மகாதேவன்

யாழ்ப்பாணம் – ஜேர்மனி யாழ். தண்ணீர்த்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாதேவன் அவர்கள் கடந்த 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – ஆசைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகையா – பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு…

திரு. பூலோகசுந்தரநாதன் செல்லையா

உடுப்பிட்டி – கனடா யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசுந்தரநாதன் செல்லையா அவர்கள் கடந்த 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையாசரஸ்வதி தம்பதியரின் அன்பு மகனும், இராசையா – தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,…

Select your currency
EUR Euro