திரு. Dr. செல்வத்துரை குருபாதம்

மலேசியா – கனடா (Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ். ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lum pur, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வத்துரை குருபாதம் கடந்த 18.09.2021 சனிக்கிழமை இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற…