திரு. சின்னையா சுப்பிரமணியம்

சுன்னாகம் – பிரான்ஸ் யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நீலாம்பிகை (ராணி)…