திருமதி மகாலிங்கம் இந்திராணி (இந்திரா)

சரவணை மேற்கு – சிவபுரம் சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இந்திராணி கடந்த (26.08.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – சுந்தரம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம் – தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின்…