Category அறிவித்தல்

திரு. நடேசன் ராசலிங்கம் (ராஜா அண்ணன்)

கஸ்தூரியார் வீதி – யாழ்ப்பாணம். (லக்சுமி கோல்ட் ஹவுஸ்) கொட்டாஞ்சேனை கொழும்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் ராசலிங்கம் (ராஜா அண்ணன்) 14.08.2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் நடேசன் தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருகனும், வசந்தகுமாரி (தங்கம்…

திரு. பொன்னன் முருகேசு

கரவெட்டி – கனடா யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னன் முருகேசு அவர்கள் 10.08.2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ராமு அப்புத்துரை – பொன்னம்மா தம்பதியரின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற கோபாலு – சின்னம்மா தம்பதியரின் அன்பு…

திரு சிங்கராஜா அன்ரனி (அற்புதம்)

ஆனைக்கோட்டை – சுவிஸ் யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா அன்ரனி அவர்கள் 09.08.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, புஸ்பநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செபமாலைமுத்து, ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யசிந்தா ரூபி…

திரு. வைத்திலிங்கம் செல்வலிங்கம்

மலேசியா – கனடா இளைப்பாறிய தபால் திணைக்கள உயர் அதிகாரி (DS) மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், வதிரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வலிங்கம் கடந்த 05.08.2021 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (மூளாய்) – செல்லம்மா (உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகனும்,…

திரு. செல்லையா புண்ணியமூர்த்தி

தொண்டைமானாறு – கொழும்பு தொண்டைமனாற்றை பிறப்பிடமாக கொண்டவரும் கூத்தன் சீமா அளவெட்டி வடக்கை சேர்ந்தவரும் 189 3/4 மகாவித்தியாலய மாவத்தை. கொட்டாஞ்சேனை, கொழும்பை வதிவிடமாக கொண்டவரும், பிரபல பிரசித்த நொத்தாரிசும், பதிவாளரும், வவுனியா மாவட்ட உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற பதில் நீதிபதியுமாகிய செல்லையா புண்ணிய மூர்த்தி கடந்த (06.08.2021) வெள்ளிக்கிழமை கொழும்பில் இறைபதம் அடைந்தார் என்ற…

திரு. கந்தையா ஆறுமுகம்

இணுவில் – கனடா (முன்னாள் இலங்கை வங்கி ஊழியர் – தலைமன்னார்,உரிமையாளர் சரஸ்வதி ஸ்ரோர்ஸ் – கொழும்பு) யாழ்.இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்ட கந்தையா ஆறுமுகம் 31.07.2021 சனிக்கிழமை கனடா Montreal இல் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்…

திரு. கந்தன் பிள்ளையார்

கைதடி – பிரித்தானியா கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingston upon Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் பிள்ளையார் கடந்த (22.07.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கந்தன் – சின்னதங்கச்சி தம்பதியரின் அன்பு மகனும், கிருபராணி (இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும், பமிலா (இலங்கை) அவர்களின்…

திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி)

நெடுந்தீவு – கிளிநொச்சி நெடுந்தீவு நடுக்குறிச்சியை பிறப்பிடமாகவும் இல.57, உதயநகர் கிழக்கு, கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி) (05.08.2021) நேற்று வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற அப்புக்குட்டி சரவணமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகளும், சுப்பிரமணியம் – மீனாட்சிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகளும்,…

திரு. குணரத்தினம் கார்த்திகேசு

யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கார்த்திகேசு கடந்த (01.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதியரின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும்,…

திரு. சின்னையா துரைசாமி

திஸ்பணை – நுவரெலியா திஸ்பணைதோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட சின்னையா துரைசாமி இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னையா – ராசம்மா தம்பதியரின் செல்வப் புதல்வனும், ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும், லட்சு மானந்தபகவான், யோகா, சசி ஆகியோரின் தந்தையும், தர்மலிங்கம், சண்முகவேல், ராசலிங்கம், ராஜேந்திரன் பாக்கியவதி, மகேஷ்வரி, விஜயகுமாரி ஆகியோரின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro