திரு கதிரவேலு திருநாவுக்கரசு

மானிப்பாய் – யாழ்ப்பாணம். யாழ்.மானிப்பாய் வடகிழக்கு, மானிப்பாயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட, கதிரவேலு திருநாவுக்கரசு அவர்கள் (ஓய்வுபெற்ற அதிபர், உயரப்புலம் மெதடிஸ்ட் மிசன் த.க.பாடசாலை) இன்று (19.05.2021) அதிகாலை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான கதிரவேலு – தில்லையம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலம்சென்றவர்களான சிவசுப்ரமணியம் கனகம்மா தம்பதிகளின்…