திரு. கமலராஜ் தர்மராசா

நீர்வேலி – சுவிற்சர்லாந்து யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராஜ் தர்மராசா அவர்கள் 13.04.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கம்மா தம்பதிகள், கனகரத்தினம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், தர்மராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபிள்ளை…









