திருமதி. ராஜேஸ்வரி சண்முகராஜா

மானிப்பாய் – லண்டன் யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சண்முகராஜா அவர்கள் 25.03.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை சண்முகராஜா…









