திருமதி. சுப்பிரமணியம் நாகேஸ்வரி (மகேஸ்வரி)

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகேஸ்வரி அவர்கள் 15.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சீதேவிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,…









