திருமதி ராஜேஸ்வரி யோகறட்ணம்

வேலம்பிராய் – யாழ்ப்பாணம் யாழ். வேலம்பிராய் தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி யோகறட்ணம் அவர்கள் 26.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா, தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், யோகறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், பால்ராஜ் (லண்டன்),…









