திரு. சிவசிதம்பரம் சதாசிவம்

அராலி – கனடா (Retired Tea Factory Officer – Telpatha Badulla)அராலியைப் பிறப்பிடமாகவும், பதுளை, உரும்பிராய் வடக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் சதாசிவம நேற்று முன்தினம் (09.12.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதியரின்…









