Category மரண அறிவித்தல்

திருமதி. குவிந்தன் ரிஷா

கைதடி – சுவிஸ் யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், இந்திரராஜா, விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு தவப் புதல்வியும், திரு. திருமதி. சின்னத்தம்பி பார்க்கியத்தின் பாசமிகு மருமகளும், குவிந்தன் அவர்களின் அன்பு…

திரு. மாப்பாணர் துரைராஜா

மாவிட்டபுரம் – லண்டன் யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hainault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணர் துரைராஜா அவர்கள் 27.11.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற மாப்பாணர் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், சிவபாக்கியம் – கந்தையா தம்பதியரின் அன்பு மருமகனும், ஜெயராணி அவர்களின்…

திருமதி. ஜானகி புஷ்பராஜா

கொக்குவில் – கனடா யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜானகி புஷ்பராஜா அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சுப்பையா – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசையா – சின்னதங்கச்சி தம்பதியரின் அன்பு மருமகளும்,…

திருமதி. ஹரின் செல்லையா பாபு

கயானா – கனடா கயானாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஹரின் செல்லையா அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற Roopnarine Rumbally – shamwtie தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்வேல் ஆசாரி சங்கரம்மா – பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு…

திரு. ரட்ணம் மகேந்திரன் (அம்ரூஸ்)

கோண்டாவில் – சுவிஸ் (மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவன்) யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட ரட்ணம் மகேந்திரன் அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ரட்ணம்,…

திருமதி. மகேஸ்வரி திருநாவுக்கரசு (பாக்கியம்)

கொக்குவில் – பிரித்தானியா யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி கதிரவேலு தம்பதிகளின் அன்புமருமகளும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு…

திருமதி. அன்ரன் ராஜரட்ணம் பிரான்சிஸ்கா (தங்கம்)

ஊர்காவற்துறை – பிரான்ஸ் “நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது”நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருள்வார். (2 தீமே 4:8)“ யாழ். ஊர்காவற்துறை கொத்திகுளம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ராஜரட்ணம் பிரான்சிஸ்கா அவர்கள் 22.11.2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த…

செல்வி. நீலாவதிப்பிள்ளை சுப்பையா

மண்டைதீவு – கனடா B.Sc (இந்தியா) யாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நீலாவதிப்பிள்ளை சுப்பையா அவர்கள் 23.11.2021 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், தேவராணி அவர்களின் அன்புச் சகோதரியும், நடராஜா…

திருமதி. டாக்டர் மாலினி சிறீனிவாசன்

உரும்பிராய் – லண்டன் (1970 களில் யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றியவர்) உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wanstead ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. மாலினி சிறீனிவாசன் அவர்கள் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சிவகுரு – நல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற…

திருமதி. தவபாக்கியம் தருமலிங்கம்

எழுவைதீவு – லண்டன் (இளைப்பாறிய ஆசிரியை) எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris , பிரித்தானியா லண்டன் Coulsdon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவபாக்கியம் தருமலிங்கம் அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – இராசம்மா தம்பதியரின் மூத்த புதல்வியும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro