திருமதி. செல்லத்துரை மகேஸ்வரி

கோணாவளை – கரவெட்டி கோணாவளை, கரணவாய் தெற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை மகேஸ்வரி நேற்று (24.11.2021) புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும் செல்வமகாலட்சுமி (ஓய்வுபெற்ற பொறுப்பதிகாரி – கரவெட்டி தெற்கு, மேற்கு உப அலுவலகம், உடுப்பிட்டி), காலஞ்சென்ற ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புத்தாயும், சிவம்,…









