Category மரண அறிவித்தல்

திரு. பழனித்துரை தேவநாதன்

யாழ் – சுவிஸ் யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg நகரை வதிவிடமாகவும் கொண்ட பழனித்துரை தேவநாதன் அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்றவர்களான பழனித்துரை- மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசரத்தினம் – பவளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், றெஜினாவின் (தேவா) அன்புக் கணவரும், காருஜன்,…

திரு. இளையதம்பி தம்பு

மாவிட்டபுரம் – தெல்லிப்பழை யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தம்பு அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார். அன்னார், மங்களபூபதி அவர்களின் அன்புக் கணவரும், ஜெகதீஸ்வரன் (Depot Manager, Mannar CTB), கேதீஸ்வரன் (Supervisor, Toy company Montreal, Canada), தயாளீஸ்வரன் (Vice principal, Vishnu Mahavidiyalayam, Neelavanai), சாமுண்டீஸ்வரி (Teacher,…

திரு. கந்தையா கணபதிப்பிள்ளை

யாழ் – ஹட்டன் யாழ் அச்சுவேலி இடைக்காட்டை பிறப்பிடமாகவும், ஹட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் (இளைப்பாறிய யாழ் பிரதம தபாலக தபால் அதிபர்) 26.11.2020 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்;ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்ற கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம்- இலட்சுமியார் தம்பதிகளின் அன்பு…

திரு. தர்மலிங்கம் தங்கவேல்

கண்டி – கொழும்பு கண்டியை பிறப்பிடமாகவும், இல.195 பிக்கறிங் றோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு-13ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தர்மலிங்கம் தங்கவேல் அவர்கள் 18.11.2020 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற தங்கவேல் – பார்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கதிரவேல்நாடார் – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி ராஜேஸ்வரியின் அன்புக்…

திருமதி. தர்மாம்பாள் நவரத்தினம்

யாழ் – இங்கிலாந்து யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentford ஐ வதிவிடமாகவும் கொண்ட  திருமதி தர்மாம்பாள் நவரத்தினம் அவர்கள் 11.11.2020 புதனன்று இங்கிலாந்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திய  கலாநிதி எஸ் ஏ  தர்மலிங்கம் – சுந்தரவல்லி தம்பதிகளின் மூத்த மகளும்  காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – சின்னம்மா தம்பதிகளின் அன்பு…

திரு. இலங்கைநாதன் செல்லத்துரை

சுழிபுரம் – லண்டன் மலேசியாவைப்பிறப்பிடமாகவும், யாழ்சுழிபுரம் மத்தி, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைநாதன் செல்லத்துரை அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமையன்று லண்டனில் காலமானார் என்பதை ஆழ்ந்தகவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுழிபுரம் இலங்கைநாதன் தெய்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லுர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி சண்முகம் – கமலாவதி தம்பதிகளின்…

திரு.வைத்திலிங்கம் சபாபதி செந்தில்நாதன் (பிரபல சட்டத்தரணி)

யாழ்ப்பாணம் – கொழும்பு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணி வைத்திலிங்கம் சபாபதி செந்தில்நாதன் அவர்கள் 10.11.2020 செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதி செட்டியார் – ராஜம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான மானிப்பாயை சேர்ந்த முகாந்திரம் தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற…

திரு. செல்லத்துரை கலாமோகன்

யாழ்ப்பாணம் – சுவிஸ் அல்லைப்பிட்டி, முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ஆம் ஒழுங்கை கருவேப்புலம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கலாமோகன் அவர்கள் 08.11.2020 சிவபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (10.11.2020) புதன்கிழமை பனிக்கர் லேன், திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.இந்த அறிவித்தலை உற்றார்.உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.…

திரு. செல்வரத்தினம் சுரேஷ்

யாழ்ப்பாணம் – லண்டன் யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட  பிரபல தொழில் அதிபரும், சமூக சேவையாளரும், கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (Forum for Education & Economic Develoment – FEED)முக்கிய செயல்பாட்டாளருமான சுரேஷ் செல்வரத்தினம் அவர்கள் 03.11.2020 அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரர் செல்வரத்தினம் (அரச எழுதுவினைஞர்),…

திரு.காளிமுத்து முத்துக்கருப்பன்

மாத்தளை – கொழும்பு மாத்தளை, அல்கடுவை பிறப்பிடமாகவும், இல. 93/97/19 ஸ்ரீ கல்யாணி கங்கா ராம மாவத்தை மட்டக்குளி கொழும்பு – 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காளிமுத்து முத்துக்கருப்பன் அவர்கள் கடந்த (02.11.2020) திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற காளிமுத்து ஆராய் தம்பதியரின் புதல்வனும், செயா லெக்சிமி அவர்களின் பாசமிகு கணவரும், வசந்தி,…

Select your currency
EUR Euro