திரு. கனகராஜா சிவகுமார்

நெடுந்தீவு மேற்கு – கொழும்பு யாழ். நெடுந்தீவு மேற்கு பெரியதுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா சிவகுமார் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற கனகராஜா, பராசக்தி…









