திரு. சிதம்பரநாதன் நாகலிங்கம் (சிவம்)

குரும்பசிட்டி – கனடா (முன்னாள் உரிமையாளர் – தாசன் ஸ்ருடியோ, தெல்லிப்பழை) குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் நாகலிங்கம் அவர்கள் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – செல்லம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும்,…