Category நாடு

திரு. கந்தசாமி பாஸ்கரன்

புங்குடுதீவு – நேர்வே புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பாஸ்கரன் அவர்கள் 28.05.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும், லோகேஸ்வரி (நோர்வே)…

திரு. குமரதாஸ் செல்லையா (குமரன்)

சிறுபிட்டி – பிரித்தானியா யாழ். சிறுபிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes வசிப்பிடமாகவும் கொண்ட குமரதாஸ் செல்லையா அவர்கள் 21.05.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லையா (ஓய்வுபெற்ற கணக்காளர் – Food Department, Colombo), ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப்…

திரு. சண்முகம் பாலசிங்கம்

வட்டுக்கோட்டை – லண்டன் யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louvres, லண்டன் Dunstable ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசிங்கம் கடந்த 26.05.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – அரசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம்…

திரு. கிருஷ்ணமூர்த்தி கதிர்காமு

புங்குடுதீவு – சுவிஸ் யாழ்.புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் ஆலடிச் சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingem, கனடா Toron, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. கிருஷ்ணமூர்த்தி கதிர்காமு அவர்கள் 23.05.2022 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிரிவால் துயருறும்…

திருமதி. கணேசலிங்கம் மனோரஞ்சிதம் (சுசிலா)

கோப்பாய் – பிரித்தானியா கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் மனோரஞ்சிதம் அவர்கள் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னத்துரை கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,…

திரு. கணபதிப்பிள்ளை பழனித்துரை (ரவி)

திருநெல்வேலி – நெதர்லாந்து (விஸ்வப்பிரம்மஸ்ரீ சிற்பகலாசூரி) திருநெல்வேலி கெனடிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alphen aan den Rijn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்கள் 26.05.2022 வியாழக்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா பாக்கியம் தம்பதிகளின்…

திரு. இராயப்பு அந்தோனிமுத்து (பொன்னுத்துரை)

யாழ்ப்பாணம் – கனடா B.A. ஓய்வு பெற்ற அதிபர் (தரம் 1) யாழ். பத்தாவத்தை இந்தனையைப் பிறப்பிடமாகவும், தண்ணீரூற்று, முள்ளியவளை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து இராயப்பு அவர்கள் 26.05.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு செப நேசம்மா தம்பதிகளின்…

திரு. கலைச்செல்வன் குணரெத்தினம்

மட்டக்களப்பு – கனடா (உரிமையாளர் – Sai Roti & Short Eats Bakery) மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் குணரெத்தினம் அவர்கள் 24.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், குணரெத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான…

திருமதி. திரேசம்மா இம்மானுவேல்

சில்லாலை – கனடா (சின்ன தெரஸா, செல்ல கிளி) சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா இம்மானுவேல் அவர்கள் 26.05.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், நீக்கிலாப்பிள்ளை மக்டலின் தம்பதிகளின் அன்பு மகளும், செபஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை இம்மானுவேல்…

திரு. சின்னத்தம்பி வேலாயுதம்

காங்கேசன்துறை – லண்டன் (முன்னாள் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர், வலம்புரி, தினக்குரல் முன்னாள் பத்திரிகை ஆசிரியர்) யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 18.05.2022 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro