Category நாடு

திரு. நடராஜா இரட்ணசிங்கம் (காத்தான்)

புங்குடுதீவு – கனடா (பிரபல வர்த்தகர் அரவிந் Textile உரிமையாளர், கொழும்பு மாவுதடல் அருள்மிகு காத்தவராயசுவாமி ஆலய தர்மகத்தா) யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரட்ணசிங்கம் அவர்கள் 20.05.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.…

திருமதி. பஞ்சாட்சரதேவி அருமைத்துரை

சரவணை – லண்டன் யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, பிரித்தானியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரதேவி அருமைத்துரை அவர்கள் 18.05.2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா அரியமணி (உரும்பிராய் தெற்கு)…

திருமதி. சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்

கொக்குவில் – ஜேர்மனி யாழ். கொக்குவிலை பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Duisburg, Leverkusen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரி இரத்தினகோபால் அவர்கள் 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இரத்தினகோபால் அவர்களின் நேசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (Overseer) தங்கம் தம்பதிகளின் அன்புப்…

திரு. சின்னக்கிளி சண்முகம்

யாழ்ப்பாணம் – கனடா யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கிளி சண்முகம் அவர்கள் 17.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகர் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தெய்வானை…

திரு. மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை (பொன்னு)

இளவாலை – கனடா இளவாலை வட்டப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் 17.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – நட்சத்திரம் தம்பதிகளின் அன்பு…

திரு. சந்தியோ ஆரோக்கியநாதன்

நாவாந்துறை – யாழ்ப்பாணம் எமது குடும்பத்தின் ஒளிவிளக்காய்திகழ்ந்து அன்பாலும் பண்பாலும்பாசத்தாலும் எம்மை நல்வழி நடத்திஇன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எமது அன்புத் தந்தையின்பொன்னடிகளில் அவர் புகழ் கூறும்இம்மலர் தன்னை சமர்ப்பிக்கின்றோம் யாம். தகவல் :குடும்பத்தினர்அருட்சகோதரி ராஜேஸ் (மேகலா) SDSராஜசேகரன் – மைதிலி (பிரான்ஸ்)யூட் – சசிகலா (பிரான்ஸ்)யோசுவா (பேரன் – பிரான்ஸ்)தம்பா (ஜீவாஇ பெறாமகன் – நாவாந்துறை)உற்றார்,…

அமரர். தங்கம்மா அமிர்தலிங்கம்

கொடிகாமம் – யாழ்ப்பாணம் கடந்த 22.04.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்த அன்புத் தெய்வம் அமரர் தங்கம்மா அமிர்தலிங்கம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 20.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 11.00 மணியளவில் நடைபெறவுள்ளதால் அத் தருணம் தாங்கள்…

அமரர். ஜெகதீஸ்வரன் உமேஸ்

யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் மறைந்தும் மலர்முகம் காட்டும் மகனேஉன் நினைவால் செய்யப்படும் பொதுப்பணிகள் மூலம் பயனடையும் மக்கள்முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில் உன்மறைவை நாங்கள் மறக்கின்றோம். அன்னாரின் நினைவா பொது மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் அவரின் பிறந்த நாளான 26.09.2021 இல் தொடங்கி வைக்கப்பட்டது. அவரின் நினைவாக அமைக்கப்பட்டு வரும் உமேஸ் ஞாபகார்த்த பொதுநோக்கு மண்டபத்தின்…

திருமதி. குணதேவி தம்பிராஜா

மலேசியா – நோர்வே மலேசியா Kuala Lipis ஐப் பிறப்பிடமாகவும், யாழ்.சுன்னாகம், நோர்வே Stovner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணதேவி தம்பிராஜா அவர்கள் 14.05.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு.திருமதி. அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திரு. தம்பிராசா உலகராஜா

வல்வெட்டி – சுவிஸ் யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சவூதி அரேபியா சுலையனா, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா உலகராஜா அவர்கள் 14.05.2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா அன்னலட்சுமியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஜானகியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro