Category நாடு

திரு. லிங்கம் ஐயாத்துரை

சுன்னாகம் – லண்டன் சுன்னாகம் கல்லாக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கம் ஐயாத்துரை அவர்கள் 30.04.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும், றொபினா அவர்களின்…

திரு. இராசசிங்கம் புஷ்பராஜா

கரணவாய் – பிரான்ஸ் கரணவாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசசிங்கம் புஷ்பராஜா அவர்கள் 05.05.2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாவாணி (மாலா) அவர்களின் பாசமிகு…

திரு. சின்னப்பு பத்மநாதன்

நல்லூர் – யாழ்ப்பாணம் (ஓய்வுபெற்ற சாரதி – யாழ்.பல்கலைக்கழகம்) நல்லூர் அரசடியை பிறப்பிடமாகவும் 82/7, பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு பத்மநாதன் நேற்று (10.05.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு – சிவக்கொழுந்து தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி –…

திரு. வல்லிபுரம் நடராஜா

நெடுந்தீவு – கனடா (முன்னாள் கிராம சேவையாளர்) யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நடராஜா அவர்கள் 07.05.2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதர், நாகமுத்து தம்பதிகளின்…

செல்வன் எஸ்.தி.அகிலன்

(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவன்; விளையாட்டு வீரன்) நினைவுநாள் ஒருநாளா இல்லை இல்லை நினைப்பதற்கு மறந்ததொரு கணமும் இல்லை! மனையருகில் மடிமீதில் படிக்கும் நூலில் மகனேநீ தெரிகின்றாய் எதிலும் எங்கும்! அனைவரதும் உறவுகளும் அகன்று போகும் அமைதிமிகு இரவுகளில் அழகாய் வந்து அருகமர்ந்து பேசுகிறாய் விடியும் மட்டும்!…

திரு. சின்னையா சிவம்

யாழ்ப்பாணம் – பிரான்ஸ் (C.T.B சாரதி) யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Parisஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவம் அவர்கள் 04.05.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், அருணாச்சலம் சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கா அவர்களின் அன்புக்…

திரு. ஆறுமுகம் வேலாயுதர் (குணம்)

கிளிநொச்சி – சுவிஸ் கிளிநொச்சி மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bruggஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலாயுதர் அவர்கள் 05.05.2022 வியாழக்கிழமை அன்று வீதி வாகனவிபத்தில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், சுசிலாதேவி…

திரு. குமாரசாமி கனகசபை

சாவகச்சேரி – மானிப்பாய் யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி கனகசபை அவர்கள் 07.05.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சறோஜினிதேவி (மணி)…

திரு. சின்னத்தம்பி சின்னையா

மட்டுவில் – மானிப்பாய் யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto Maple ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னையா அவர்கள் 03.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம்,…

திருமதி. ஈஸ்வரபவானி சோமசுந்தரம்

கொக்குவில் – யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியைச் சேர்ந்த திருமதி.ஈஸ்வரபவானி சோமசுந்தரம் கடந்த (05.05.2022) வியாழக்கிழமை இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி ஈஸ்வரபாதம் மற்றும் வசந்தரூபா ஈஸ்வரபாதம் தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும், சிந்தியா சுரேஸ்குமாரின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro