திருமதி. கமலாம்பிகை சத்தியசீலன்

சண்டிலிப்பாய் – லண்டன் யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா, லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சத்தியசீலன் அவர்கள் 02.04.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் (ஆலடி வாத்தியார்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கணேஸ்பரன், ஜெகதாம்பாள்,…









