Category நாடு

திருமதி. அல்பிரட் இராஜரெட்ணம் சண்முகவடிவு

ஏறாவூர் – லண்டன் மட்டக்களப்பு, ஏறாவூரை பிறப்பிடமாகவும் ஈஸ்ட்ஹாம் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அல்பிரட் இராஜரெட்ணம் சண்முகவடிவு 12.03.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அல்பிரட் இராஜரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராஜரெட்ணம், இராசமலர்…

திரு. சரவணை இரத்தினசிங்கம்

ஏழாலை மத்தி – அச்சுவேலி தெற்கு (CTB ரத்தினம்) சிவகுருவீதி ஏழாலை மத்தியை பிறப்பிடமாகவும், முத்துமாரி அம்மன் வீதி, அச்சுவேலி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சரவணை இரத்தினசிங்கம் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணை அன்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி…

திருமதி. சதாசிவம் கமலாதேவி

அல்வாய் – கனடா (ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்) யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் கமலாதேவி கடந்த 07.03.2022 திங்கட்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நமசிவாயம் சதாசிவம் (ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்)…

திரு. மாசிலாமணி குகப்பிரகாசம், திருமதி. குகப்பிரகாசம் சுகுணா

இருவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னார்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அன்னார்களின் இறுதி நிகழ்வுகள் 13.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னார்களது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் :U.S. Hotel குடும்பத்தினர்.சகோதரார்கள்.

திரு. அந்தோனியப்பு சில்வேஸ்ரர் (பெரியவன் அண்ணாவியார்)

பாஷையூர் – கனடா யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனியப்பு சில்வேஸ்ரர் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கபிரியேல் அந்தோனியப்பு, மாட்டினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கபிரியேல் ஞானப்பிரகாசம், அந்தோனியம்மா (பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,…

திருமதி. ரேவதி தர்மலிங்கம்

கல்லுவத்தை – கனடா யாழ். வடமராட்சி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ரேவதி தர்மலிங்கம் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம்…

திரு. ஆசைப்பிள்ளை இராசரத்தினம்

காரைநகர் – கொழும்பு காரைநகர், வலந்தலை, மாப்பாணவூரி சடையாளியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசைப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை தமது 94 ஆவது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், உருத்திரா (UK), நிர்மலா (கனடா), சகுந்தலா (பிரான்ஸ்), குலேந்திரன் (இளைப்பாறிய…

திருமதி. மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் (அதிபர்)

நெடுந்தீவு – பிரித்தானியா யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த மத்தியாஸ் யோசப் சின்னத்துரை (சித்த வைத்தியர், அதிபர்) மேரிதிரேஸ் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும்,…

திரு. தம்பு துரை

உரும்பிராய் மேற்கு – ஜேர்மனி யாழ். உரும்பிராய் மேற்கு சிவகுல வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mörfelden-Walldorf ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு துரை அவர்கள் 02.03.2022 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சடச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் பூபதி தம்பதிகளின் மருமகனும்,…

திருமதி பூமலர் சிவராசா

சரசாலை – நெதர்லாந்து யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Kampen ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமலர் சிவராசா அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவராசா…

Select your currency
EUR Euro