செல்வன். மகேந்திரம் றினால்த்

அராலி தெற்கு – யாழ்ப்பாணம் அராலி தெற்கு காளிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரம் றினால்த் அவர்கள் 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் மகேந்திரம் – கிருஸ்ணகுமாரி தம்பதியரின் பாசமிகு மகனும், வாகீசன், கோபிநாத் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், வினுஸ்ரெல்லாவின் மைத்துனரும், சஸ்வித்தின் பெரியப்பாவும், காலஞ்சென்றவர்களான…









