Category நாடு

திரு. நாகலிங்கம் தர்மலிங்கம்

காரைநகர் – கொழும்பு (லிங்கம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் – நெடுங்கேணி) யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம்,…

திருமதி லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை (ஜெயசீலி)

இளவாலை – பிரான்ஸ் யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை அவர்கள் 25.02.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கருணாகரன், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,…

திருமதி கமலாதேவி சந்திரபாலன்

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சந்திரபாலன் அவர்கள் 23.02.2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லைய்யா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி…

திருமதி. கந்தையா பாக்கியம் (உமையம்மை)

சாவகச்சேரி – பிரான்ஸ் யாழ். சாவகச்சேரி சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Nice ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியம் அவர்கள் 19.02.2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானை…

அமரர் திரு. ஆறுமுகசாமி நாகேந்திரா

சுன்னாகம் – உடுவில் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் – அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் முல்லை கல்வி திணைக்களம்) திதி: மாசி மாத அபரபக்ச ஏகாதசி ஆண்டு ஒன்றானாலும் உங்கள் நினைவுகள்எம்மை விட்டு அகலவில்லைஆறுமோ எம்மனம் அவனியிலேகுடும்ப குலவிளக்காய் விளங்கியஎங்கள் அன்பு தெய்வமேஅன்பு நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடையவரிசைப்புலம் மகாமாரி அம்மன்,பூந்தோட்ட ஞானவைரவரை பிரார்த்திக்கிறோம். தகவல் :குடும்பத்தினர்.…

திரு. டாக்டர் பரமநாதன் விக்னேஷ்வரா

யாழ்ப்பாணம் – சிட்னி யாழ்.கொழும்புத்துறை சுவாமியார் வீதியை பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும், சுன்னாகம் புகழ் Dr.பரமநாதன் விக்னேஷ்வரா அவர்கள் 22.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பரமநாதன் தங்கரத்தினத்தின் அன்பு மகனும், தர்மலிங்கம் மனோன்மணி அவர்களின் மருமகனும், பாசமிகு விமலாதேவியின்…

திருமதி ஸ்டெலா கிறேஸ் சாமுவேல்

‘ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்’ (சங்கீதம் 27:4) அன்பு வழி காட்டி அனைவரையும்அரவணைத்த அன்புத் தாயே !உங்கள் நினைவு எங்கள் மனதைவிட்டுஎன்றென்றும் அகலாதுஅன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்ஒரு நொடியில் மறைந்ததேனோஉங்கள் இன்முகம் காணஏங்கித் தவிக்கின்றோம் அம்மா! தகவல் :குடும்பத்தினர்.

திரு. பரமு சிவலிங்கம்

புலோலி தெற்கு – கனடா யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புரூனை பொட்சுவானாவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமு சிவலிங்கம் அவர்கள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பரமு, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின்…

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மேரிகிளாறா (வெனிற்றா)

நாரந்தனை – கொழும்பு எம் இனிய அம்மாவேநீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனைஎமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள்நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதேநீங்கள் மறைந்தாலும் எம்மோடுஎப்போதும் வாழ்வீர்கள்உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். தகவல் :குடும்பத்தினர்.

திரு. கந்தையா மகாலிங்கம்

அரியாலை – ஜேர்மனி யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Monchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 17.02.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிறிஸ்ணபிள்ளை, மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயராணி அவர்களின் அன்புக்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro