திரு. ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை

நாரந்தனை – கனடா (இளைப்பாறிய யாழ்.பொலிஸ் திணைக்கள உத்தியோக அலுவலர்) ஊர்காவற்றுறை , நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்தவரான திரு.ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்கள் 01.12.2021 புதனன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி மனுவேற்பிள்ளை – றோசலீன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி…









