திரு. இராமலிங்கம் வல்லிபுரம்

வல்வெட்டித்துறை – லண்டன் (முன்னாள் உப அதிபர் – ஹாட்லிக்கல்லூரி) யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் அவர்கள் 22.01.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற இராமலிங்கம் – பர்வதபர்த்தினி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரரும், கெங்காரத்தினம்…









