திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா)

காரைநகர் – யாழ்ப்பாணம் காரைநகர் புதுறோட்டு சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டு சிவன் கோவில் வீதியை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி அவர்கள் கடந்த (19.01.2022) புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா – இராசம்மா தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்ற…









