திருமதி. பிரிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம்

கரவெட்டி – லண்டன் (ஓய்வுபெற்ற ஆசிரியை) கரவெட்டி கிழக்கு, கட்டைவேலி அடைப்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம் அவர்கள் 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதன் நதானியேல் நவரத்தினம் (ஓய்வுபெற்ற ரயில்வே தலைமைக்காவலர்) லக்…









