திரு. வினாயகர் பாலரத்தினம்

சங்கானை – வவுனியா சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வினாயகர் பாலரத்தினம் அவர்கள் (22.09.2021) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற வினாயகர் – சேதுப்பிள்ளை தம்பதியரின் ஆசை மகனும், ராஜமலரின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தம்பிராசா, செல்வராசா, குணராசா, ராஜேஸ்வரி ஆகியோரின்…









