திரு. பெரியதம்பி செல்வரட்ணம்

இணுவில் – கனடா யாழ். இணுவில் கிழக்கு, சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார் பண்ணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்வரட்ணம் கடந்த 09.09.2021 வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி – கண்மணி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை…









