திரு. சின்னையா துரைசாமி

திஸ்பணை – நுவரெலியா திஸ்பணைதோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட சின்னையா துரைசாமி இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னையா – ராசம்மா தம்பதியரின் செல்வப் புதல்வனும், ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும், லட்சு மானந்தபகவான், யோகா, சசி ஆகியோரின் தந்தையும், தர்மலிங்கம், சண்முகவேல், ராசலிங்கம், ராஜேந்திரன் பாக்கியவதி, மகேஷ்வரி, விஜயகுமாரி ஆகியோரின்…









