திருமதி சதாசிவம் இரத்தினம்

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாToronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இரத்தினம்அவர்கள் 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார். அன்னார், கோவிந்தபிள்ளை – பொன்னம்மா தம்பதியரின் ஏகபுத்திரியும், காலஞ்சென்ற சின்னப்பு சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும், சற்குணநாதன் (கனடா), காலஞ்சென்ற செல்வநாதன், சரஸ்வதி (இலங்கை), பாக்கியலட்சுமி (இலங்கை), பஞ்சரத்தினம் (கனடா),…









