Category பிரான்ஸ்

திரு. நாகேசு தியாகராசா

கைதடி – பிரான்ஸ் யாழ். தச்சந்தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேசு தியாகராசா அவர்கள் 11.02.2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகேசு – தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகனும், பரமேஸ்வரி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும், அற்புதமலர் (ஜேர்மனி),…

திருமதி கலையரசி ஸ்ரீவள்ளிநாயகம்பிள்ளை

யாழ்ப்பாணம் – பிரான்ஸ் யாழ்ப்பாணம் அத்தியடியில் பிறந்தவரும் பிரான்சில் வசிப்பவருமாகிய ஸ்ரீவள்ளிநாயகம்பிள்ளை கலையரசி அவர்கள் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அமரர்கள் மகாலிங்கம், அன்னபூரணம் அவர்களின் அன்பு மகளும், அமரர்கள் கந்தையாபிள்ளை, அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும், ஸ்ரீவள்ளிநாயகம் பிள்ளையின் அன்பு மனைவியும், அமரர் சூரியகுமார் (கனடா) மகேந்திரகுமார் (கனடா) சுரேந்திரகுமார்…

திரு. சுப்பிரமணியம் ஜெயானந்தன் (ஜெயா)

கொக்குவில் – பிரான்ஸ் (பழைய மாணவன், யாழ் – கொக்குவில் இந்துக்கல்லூரி) யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயானந்தன் அவர்கள் 26.01.2022 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், ஆனந்தர் சுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதியரின் கனிஷ்ட புதல்வரும், பவானந்தன் (அவுஸ்திரேலியா),…

திருமதி கலையரசி சிறிவள்ளிநாயகம்

அத்தியடி – பிரான்ஸ் யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசி சிறிவள்ளிநாயகம் அவர்கள் 29.01.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், சிறிவள்ளிநாயகம் அவர்களின்…

திரு. சின்னத்தம்பி செல்லையா (அருளி)

தென்மயிலை கட்டுவான் – பிரான்ஸ் தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிகுந்தபுரம் திருகோணமலை, பாரிஸ், பிரான்சை வதிவிடமாகக் கொண்டவருமான திரு.சின்னத்தம்பி செல்லையா அவர்கள் 24.01.2022 பிரான்சில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். இவர் திரு. செல்லையா லக்ஸ்மியின் அன்பு மகனும், இளையதம்பி அன்னப்பிள்ளையின் பாசமிகு மருமகனும், நேசரத்தினத்தின் அன்புக் கணவரும், ரஞ்சிதமலர் (லண்டன்),…

அமரர். திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

“இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாயென்று உறுதியாக நான் உனக்கு சொல்லுகிறேன்” இற்றுவிடா இனிய வாழ்வைஎமக்களித்த எம் அன்புத் தாயேநல்வளங்கள் அனைத்தையும் எமக்குதந்திட உனையே அர்ப்பணமாக்கிஎம் உயர்வில் அகமகிழ்ந்த அன்னையே,எம்மோடு பலகாலம் வாழ்ந்திருப்பீர்என்று நினைத்திருந்தவேளைகாலனவன் கணக்கினைத் தீர்த்திடஎமை விட்டுப் பிரிந்தீரோ? உங்கள் ஆத்மா வான்வீட்டில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். நீங்காத நினைவுகளுடன் :மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,உறவினர்,நண்பர்கள்.

திரு. கந்தையா கோபாலகிருஷ்ணன்

ஓட்டுமடம் – பிரான்ஸ் (டவர் வோச் வேக்ஸ் உரிமையாளர் – யாழ்ப்பாணம்) யாழ். மானிப்பாய் வீதி ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 19.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,…

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” எமை அன்புடனும் பண்புடனும்அகிலமதில் வாழ வழியமைத்துநாம் கலங்கி நின்ற போதுஎமக்கு உத்வேகம் தந்துஅரணாக நின்ற அன்னையே!நல் ஆசானாய்,உடன்பிறப்பாய்வழிகாட்டியாய் வாழ்ந்தீர்கள்.இன்று நீங்கள் எம்முடனில்லை.கால ஓட்டத்தில் எமைப் பிரிந்துஆண்டுகள் பதின்மூன்றாகிற்று,உங்கள் வழித்தடங்கள் என்றும்எம்முடன் வாழும். உங்கள் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். அன்பு மகள்,…

திருமதி செல்வராணி இராஜலிங்கம்

அல்லைப்பிட்டி – பிரான்ஸ் யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் இவ்றி சூ செயின் (Ivry-sur-Seine ) நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி இராஜலிங்கம் அவர்கள் கடந்த 12.01.2022 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு – சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…

திருமதி. தில்லைநாதன் யோகேஸ்வரி

நாயன்மார்கட்டு – பிரான்ஸ் யாழ். நாயன்மார்கட்டு இராசேஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Le Bourget ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் யோகேஸ்வரி அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,…

Select your currency
EUR Euro