திரு. கனகரத்தினம் சுப்பிரமணியம்

(ப.நோ.கூ.சங்கம் – வவுனியா) அனலைதீவு – ஜேர்மனி யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kornwestheimஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 28.05.2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவஞானம் (மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,…