திரு. சசிகரன் தவராஜா (கண்ணன்)

அல்வாய் கிழக்கு – லண்டன் யாழ். அல்வாய் கிழக்கு தச்சந்தறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உணாப்பிலவு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சசிகரன் தவராஜா அவர்கள் 18.02.2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகள், மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப்…









