திருமதி. தர்மலிங்கம் யோகராணி

பூநகரி – கொடிகாமம் யாழ். பூநகரியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் யோகராணி அவர்கள் 08.12.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கௌசி, இதயகாந், தினேஸ்காந், துளசிகா, யர்சிகா, விமலகாந், தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும், பாஸ்கரன், சஜிவன், டினேஸ் ஆகியோரின்…









