Category யாழ்ப்பாணம்

திரு. சிவசாமி செல்வகுமார்

புங்குடுதீவு – கொட்டாஞ்சேனை புங்குடுதீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வத்தளை, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி செல்வகுமார் (ரமணா) அவர்கள் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், புங்குடுதீவை சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா சிவசாமி (முன்னாள் கிளிநொச்சி Lallitha Trading Company, Tank View…

திரு. யோசப் மரியநாயகம்

நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் மதுவரித் திணைக்களம் – DCSL)நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் இல.42, மார்ட்டீன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட யோசப் மரியநாயகம் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், மதுவரித் திணைக்களம் – DCSL) நேற்று (19.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான யோசப் – மரியம்மா…

திருமதி. தங்கராசா கனகம்மா

அல்வாய் தெற்கு – கொழும்பு யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா கனகம்மா அவர்கள் 18.09.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், கொற்றாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன் (மதனா, குட்டி, சின்னராசு)

கொடிகாமம் – கனடா யாழ். பருத்தித்துறை வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பைக்குறிச்சி வரணியை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேஸ்வரன் அவர்கள் கடந்த (12.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை – சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு இளைய…

திருமதி. தியாகராசா தங்கமலர்

யாழ்ப்பாணம் – உருத்திரபுரம் யாழ்ப்பாணம் கட்டபிராயை பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி. தியாகராசா தங்கமலர் அவர்கள் 16.09.2021 வியாழக்கிழமை கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கந்தையா நாகம்மா அவர்களின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற தியாகராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தியாரூபன் மற்றும் தியாகசொரூபன்,…

திருமதி. சொர்ணாம்பாள் நல்லையா

எழுவைதீவு – கனடா (முன்னாள் அதிபர் – கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், மன்னார் இந்துக் கல்லூரி, முன்னாள் ஆசிரியை – கனகரத்தினம் மகாவித்தியாலயம்) எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணாம்பாள் நல்லையா அவர்கள் (14.09.2021) செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின்…

திரு. குமாரசாமி ஆறுமுகம்

நெடுந்தீவு – வவுனியா யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஆறுமுகம் அவர்கள் 15.09.2021 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை தனலட்சுமி தம்பதிகளின்…

திரு. முத்துக்குமாரு சுப்பிரமணியம்

சாவகச்சேரி – லண்டன் (இளைப்பாறிய மின்சார சபை உத்தியோகத்தர்) சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சுப்பிரமணியம் 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இராசம்மா – முத்துக்குமாரு தம்பதியரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்மா – கணபதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,…

திருமதி. பரிமளம் செல்வராஜா

கோண்டாவில் வடக்கு – கோண்டாவில் கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் செல்வராஜா 14.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் – சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின்…

திருமதி. சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு – சுவிஸ் யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை அல்வாய் வடக்கு, அல்வாய் நாவலடி சந்தி, ராஜவில்லா இல்லம், சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பரராஜசிங்கம் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro