Category சுவிஸ்

திருமதி கனகசபை மீனாம்பாள்

புங்குடுதீவு – சுவிஸ் யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு உம்பிச்சி பிளேஸ், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மீனாம்பாள் அவர்கள் 15.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் வீராமலை குண்டர் பரம்பரையைச் சேர்ந்த சின்னத்தம்பி – வள்ளியம்மை…

திரு. திரவியநாயகம் சிவஜெயகுமார்

கரவெட்டி – கனடா யாழ். கரவெட்டி வதிரி துலாக்கட்டைப் பிறப்பிடமாகவும், Zurich சுவிஸ், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரவியநாயகம் சிவஜெயகுமார் அவர்கள் 04.02.2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான திரவியநாயகம் பறுவதம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருச்செந்தூர், சிவசோதிமலர் தம்பதியரின்…

திரு. கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)

கொற்றாவத்தை – சுவிஸ் யாழ்.கொற்றாவத்தை மலையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurichஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் அவர்கள் 15.01.2022 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், வளர்மதி…

திருமதி. இராமேந்திரா சரஸ்வதி

அளவெட்டி – சுவிஸ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, கம்பஹா வியாங்கொட, கொழும்பு, சுவிஸ் wangi adliswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேந்திரா சரஸ்வதி கடந்த் 29.12.2021 புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – இரத்தினபூபதி தம்பதிகளின்…

திரு. பசுபதிப்பிள்ளை ரகுமாறன்

சாவகச்சேரி – சுவிஸ் யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை ரகுமாறன் அவர்கள் 04.12.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வரும், கெர்மியா அவர்களின் அன்புக் கணவரும், அபிஷா, அதிகா ஆகியோரின் பாசமிகு…

திருமதி. குவிந்தன் ரிஷா

கைதடி – சுவிஸ் யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், இந்திரராஜா, விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு தவப் புதல்வியும், திரு. திருமதி. சின்னத்தம்பி பார்க்கியத்தின் பாசமிகு மருமகளும், குவிந்தன் அவர்களின் அன்பு…

திரு. ரட்ணம் மகேந்திரன் (அம்ரூஸ்)

கோண்டாவில் – சுவிஸ் (மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவன்) யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட ரட்ணம் மகேந்திரன் அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ரட்ணம்,…

திரு. பொன்னுத்துரை செல்வராஜா

சுண்டுக்குளி – சுவிஸ் யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வராஜா அவர்கள் கடந்த (12.11.2021) வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

திருமதி. சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு – சுவிஸ் நயினாதீவு, பருத்துறை அல்வாய் வடக்கு, (Swiss) வசிப்பிடமாக கொண்ட திருமதி சின்னம்மா பரராசசிங்கம் அவர்கள் கடந்த 10.09.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சபாபதிப்பிள்ளை (திருகோணமலை),…

திரு. தம்பிஐயா நந்தகுமார்

புங்குடுதீவு – சுவிஸ் யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen – Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நந்தகுமார் அவர்கள் கடந்த (08.10.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – நல்லம்மா தம்பதியரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்…

Select your currency
EUR Euro