திரு. கனகராஜா கனகரெட்ணம் (ஈசன்)

யாழ்ப்பாணம் – ஜேர்மனி யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bon ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா கனகரெட்ணம் கடந்த 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம் – பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கலாரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும், நிரேஸ், நிரூபா ஆகியோரின்…