Category மட்டக்களப்பு

திரு. சோமசுந்தரம் ரவீந்திரன்

புங்குடுதீவு – பிரான்ஸ் புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ரவீந்திரன் அவர்கள் 16.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், பரமேஸ்வரி (வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும், துரைராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திரு. பெரியதம்பி இராஜநாயகம்

சுன்னாகம் – லண்டன் (வழக்கறிஞர், ஆசிரியர் – தமிழ் ரைம்ஸ்) யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, இங்கிலாந்தின் Bexley, லண்டனில் வசித்தவருமான பெரியதம்பி இராஜநாயகம் அவர்கள் (17.06.2022) வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியதம்பி – பசுபதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

திரு. கந்தையா சபாநாதன்

யாழ்ப்பாணம் – லண்டன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சபாநாதன் அவர்கள் கடந்த 16.06.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற தம்பையா கந்தையா – மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் – சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மாவதி (லலிதா)…

திருமதி. யோகாம்பாள் கணேஷன்

மிருசுவில் – கனடா யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பாள் கணேஷன் கடந்த 16.06.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை –…

திருமதி. சரஸ்வதிஅம்மாள் துரைராஜா (செல்வமணி)

மலேசியா – கொழும்பு மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அம்மாள் துரைராஜா அவர்கள் 17.06.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து இலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த…

திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா

அனலைதீவு – கனடா அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஐயாத்தாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், பசுபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு…

திரு. கிருஷ்ணன் சிவானந்தன் (சிவா)

புன்னாலைக்கட்டுவன் – சுவிஸ் புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் சிவானந்தன் அவர்கள் 16.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் கிருஷ்ணன் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், பத்மாவதி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும், நிலவன் அவர்களின் பாசமிகு…

திருமதி. விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி

திருநெல்வேலி – யாழ்ப்பாணம் 26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்களின் பேரன்புத் தாயார், விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி அவர்கள் 15.06.2022 புதன்கிழமையன்று தனது 79 ஆவது வயதில் இறைபதம் அடைந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரியை வாழ்விடமாகக் கொண்ட அன்னார், கடந்த 25 ஆண்டுகளில் தனது அன்பு…

திரு. செல்லத்துரை தவபாலச்சந்திரன்

கொக்குவில் – சிட்னி கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா South Strathfield, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவபாலச்சந்திரன் அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு…

திருமதி. தங்கநேசம் துரைரட்ணம் (நேசம்)

சாவகச்சேரி – சங்கத்தானை சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 கிரான்பாஸ், சங்கத்தானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கநேசம் துரைரட்ணம் அவர்கள் 14.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் சங்கத்தானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அன்னம்மா…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro