Category கனடா

திரு. தேவேந்திரன் மார்க்கண்டு

யாழ்ப்பாணம் – கனடா யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் மார்க்கண்டு அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரத் தினம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜீவலக்சுமி (லதா) அவர்களின் அன்பு மனைவியும்,…

திரு. தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம்

மலேசியா – கனடா மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்.உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம் அவர்கள் 28.07.20222 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராஜரட்ணம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், ஜேக்கப் சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு…

திருமதி. நிர்மலாதேவி தவலிங்கம்

பருத்தித்துறை – கனடா (சாந்தி, நிர்மலா, நிம்மி) யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி தவலிங்கம் அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், தவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மதுரா…

திருமதி. இராஜேஸ்வரி கந்தையா

நெடுந்தீவு – கனடா (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா 14.07.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் (கொடிவேலு விதானையார்) – செல்லம்மா…

திரு. அருளானந்தம் சிவகுருநாதன் (சிவத்தார்)

நெடுந்தீவு – கனடா (செட்டிகுளம் விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர், சமாதான நீதவான்) யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சிவகுருநாதன் கடந்த 11.07.2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் –…

அமரர். திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா

அனலைதீவு – கனடா எம் இனிய அம்மாவே!நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனைஎமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள்நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதேநீங்கள் மறைந்தாலும் எம்மோடுஎப்போதும் வாழ்வீர்கள்உங்கள் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். தகவல் :வித்தி (மகன்) தொடர்புகளுக்கு :வித்தி (மகன்) – 0016479880436

திரு. விஸ்வலிங்கம் குணசிங்கம்

புங்குடுதீவு – கனடா (முன்னாள் கப்பல் துறைமுக ஊழியர் – திருகோணமலை) யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் குணசிங்கம் அவர்கள் 04.07.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்…

திருமதி. யோகாம்பிகை இரத்தினசபாபதி

மலேசியா – கனடா மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை இரத்தினசபாபதி அவர்கள் 30.06.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திரு. அகிலன் கணபதிப்பிள்ளை

சரவணை மேற்கு – கனடா யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் கணபதிப்பிள்ளை அவர்கள் 30.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திருமதி. கமலாம்பிகை குமாரசாமி

கந்தர்மடம் – கனடா யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குமாரசாமி அவர்கள் 27.06.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசாமி (புகையிரத…

Select your currency
EUR Euro