திரு. மார்க்கண்டு சண்முகவடிவேல் (துரை)

புங்குடுதீவு – யாழ்ப்பாணம் யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சண்முகவடிவேல் அவர்கள் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, மனோன்மணி தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், திரு. திருமதி அங்கயற்கண்ணி தம்பதிகளின் அன்பு மருமகனும், இதயமலர் (சாந்தி)…









