திரு. கந்தசாமி விஜயரத்தினம்

வேலணை – கனடா வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி விஜயரத்தினம் அவர்கள் 28.07.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா, யோகசுந்தரம் தம்பதிகளின் அன்பு…









