திரு தாமோதரம்பிள்ளை தம்பித்துரை

அச்சுவேலி – அச்சுவேலி காளி கோவிலடி பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பித்துரை அவர்கள் 11.2.2022 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். இவர் காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், பிரதீபன், பிரசாத், நிருபா, வினோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் , பிரசாத்கோகுலன், லக்சன் ஆகியோரின் மாமனாரும் ,…