Category கிறிஸ்தவம்

திருமதி. வினிபிரட் விமலேந்திரநாதன் பாலராணி

வரணி – கொழும்பு வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட வினிபிரட் விமலேந்திரநாதன் பாலராணி அவர்கள் 08.09.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பூமணி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான டானியல் ஜேம்ஸ் பொன்னுத்துரை மேரி –…

திரு. வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (பஞ்சு)

திருகோணமலை – கோப்பாய் திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, வன்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் அவர்கள் நேற்று (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று கோப்பாய் லில்லி முதியோர் இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற குமார் – மீனாட்சி தம்பதியரின் மூத்த புத்திரரும், செல்லதுரை –…

அமரர். திரு. அருளப்பு அருள்ராசா

நாவாந்துறை – யாழ்ப்பாணம் உயிர் தந்த உத்தமரே உழைப்பால் உயர்ந்தவரே கண்ணிமையில் எம்மை காக்கும் – நீ கடவுள் தரும் பெரும் சொத்தல்லவோ நிலையற்ற இந்த பூமியில் நிறைவாய் வாழ்ந்து எம்மையும் எல்லோரையும் மகிழ்வித்து எம்மோடு கூடிகுழாவி நாம் எதிர்பாரத தருணத்தில் எம்மைவிட்டு விட்டு இறைவனடி சென்று ஒராண்டாகி விட்டதப்பா உங்கள் மீது நாம் கொண்ட…

திரு. ஸ் ரீபன் மனுவேற்பிள்ளை

ஊர்காவற்றுறை – நீர்கொழும்பு (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்) ஊர்காவற்றுறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர் கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீபன் மனுவேற்பிள்ளை அவர்கள் 28.08.2021 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை – றோசலீன் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை – மேரிப்பிள்ளை…

திரு. ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர்

நவாலி – வவுனியா நவாலியை பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர் அவர்கள் நேற்று (28.08.2021) சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், ஜேசுதாஸ் – தேவமலர் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார். அன்பே எங்கள் குடும்பத்தின் விளக்கேஎங்கள் குடும்பத்திற்கு ஒளியாய் இருந்தாய்இன்று இருளாக்கிவிட்டு எங்கே சென்றாய்அன்புக்கு…

திருமதி பாத்திமா மேரி மோகனதாஸ் (ரதி)

கொழும்பு – கொழும்பு -13 கொழும்பைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு சிற்பனை, கொழும்பு -13 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாத்திமா மேரி மோகனதாஸ் 23.08.2021 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோணிப்பிள்ளை எலிசபெத் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை -பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,…

திரு. சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ்

திருகோணமலை – பிரான்ஸ் திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancyஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ் அவர்கள் 21.08.2021 சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் மார்கரட் மேரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா – இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், குணசீலி (தங்கா) அவர்களின் அன்புக்…

திரு. சாமுவேல் ஆசீர்வாதம் (ரொம், செல்வம்)

ரெம்பிள் றோட் – பிரித்தானியா “என் ஜீவியத்தில் என்னை நேசித்தவர்களே!என் மரணத்தின் பின்பும் என்னை மறவாதீர்“ ரெம்பிள் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் ஆசீர்வாதம் கடந்த (06.08.2021) வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ரொம் சாமுவேல் – எலிசபெத் (சின்னம்மா) தம்பதியரின்…

திரு சிங்கராஜா அன்ரனி (அற்புதம்)

ஆனைக்கோட்டை – சுவிஸ் யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா அன்ரனி அவர்கள் 09.08.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, புஸ்பநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செபமாலைமுத்து, ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யசிந்தா ரூபி…

திரு. மரியதாசன் ஹெனான்மார்க்ஸ் (யூலின்)

நாவாந்துறை – யாழ்ப்பாணம் நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியதாசன் ஹெனான்மார்க்ஸ் (யூலின்) அவர்கள் 04.08.2021 புதன்கிழமை இன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் பிறிண்சியின் அன்பு கணவரும், ஜெய்டனின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை காணிக்கைமேரி மற்றும் பத்திநாதர் உத்தரியத்தின் அன்பு பேரனும், மரியதாஸ் சின்னக்கிளி ஆகியோரின் பாசமிகு…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro