Category கிறிஸ்தவம்

திருமதி. மேரி ஞானவதனம் அக்குறூஸ் (ஜோசப் டீச்சர்)

வசாவிளான் – ஒட்டகப்புலம் (இளைப்பாறிய கணித பாட ஆசிரியை வசாவிளான் மத்திய கல்லூரி) யாழ். வசாவிளான் ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஞானவதனம் அக்குறூஸ் அவர்கள் 05.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று யாழில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ஜோசப் செல்லம்மா தம்பதிகளின் புதல்வியும், ஜோசப் சந்திரசேகரம் அவர்களின்…

திருமதி. எட்மன் ஸ்ரெலின் (சிபில்)

பாஷையூர் – பிரான்ஸ் யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்மன் ஸ்ரெலின் அவர்கள் 02.04.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, திரேசம்மா தம்பதிகளின் மருமகளும், குருசுமுத்து எட்மன் (இராஜசேகரம்) அவர்களின்…

திரு. மரியாம்பிள்ளை பீற்றர் போல் (இராஜரட்ணம்)

நாரந்தனை – கனடா (Warrant Officer in Sri Lankan Air Force) யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பீற்றர் போல் அவர்கள் 31.03.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மரியபிள்ளை தம்பதிகளின் அன்பு…

திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன்

கிளிநொச்சி – பளை (ஓய்வு பெற்றஆசிரியர்) கிளிநொச்சி உருத்திரபுரத்தை பிறப்பிடமாகவும் பெரியபளை, பளையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் அவர்கள் 19.03.2022 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – டெய்சி தம்பதியரின் அன்பு மகனும், யூடிற் திரிஷா அவர்களின் அன்புச் சகோதரனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக்…

திரு. அந்தோனியப்பு சில்வேஸ்ரர் (பெரியவன் அண்ணாவியார்)

பாஷையூர் – கனடா யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனியப்பு சில்வேஸ்ரர் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கபிரியேல் அந்தோனியப்பு, மாட்டினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கபிரியேல் ஞானப்பிரகாசம், அந்தோனியம்மா (பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,…

திருமதி. மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் (அதிபர்)

நெடுந்தீவு – பிரித்தானியா யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த மத்தியாஸ் யோசப் சின்னத்துரை (சித்த வைத்தியர், அதிபர்) மேரிதிரேஸ் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும்,…

திரு. எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம்

ஊர்காவற்துறை – கனடா யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம் அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற இராயப்பு ஞானநட்சேத்திரம், கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், இராசநாயகம் ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளா…

திருமதி லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை (ஜெயசீலி)

இளவாலை – பிரான்ஸ் யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை அவர்கள் 25.02.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கருணாகரன், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,…

திருமதி ஸ்டெலா கிறேஸ் சாமுவேல்

‘ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்’ (சங்கீதம் 27:4) அன்பு வழி காட்டி அனைவரையும்அரவணைத்த அன்புத் தாயே !உங்கள் நினைவு எங்கள் மனதைவிட்டுஎன்றென்றும் அகலாதுஅன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்ஒரு நொடியில் மறைந்ததேனோஉங்கள் இன்முகம் காணஏங்கித் தவிக்கின்றோம் அம்மா! தகவல் :குடும்பத்தினர்.

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மேரிகிளாறா (வெனிற்றா)

நாரந்தனை – கொழும்பு எம் இனிய அம்மாவேநீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனைஎமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள்நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதேநீங்கள் மறைந்தாலும் எம்மோடுஎப்போதும் வாழ்வீர்கள்உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். தகவல் :குடும்பத்தினர்.

Select your currency
EUR Euro