Category அறிவித்தல்

திருமதி முத்துக்குமார் நவநீதம்

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பதுளை, யாழ்ப்பாணம், ஜேர்மனி Bielefeld ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமார் நவநீதம் அவர்கள் 19.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – அம்மணிப்பிள்ளை தம்பதியரின்…

திரு. கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)

கொற்றாவத்தை – சுவிஸ் யாழ்.கொற்றாவத்தை மலையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurichஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் அவர்கள் 15.01.2022 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், வளர்மதி…

திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா)

காரைநகர் – யாழ்ப்பாணம் காரைநகர் புதுறோட்டு சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டு சிவன் கோவில் வீதியை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி அவர்கள் கடந்த (19.01.2022) புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா – இராசம்மா தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்ற…

திரு. சின்னத்தம்பி தனபாலசிங்கம்

அச்சுவேலி – கனடா (காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சவுதி அரேபியாவிலும் பணிபுரிந்தார்) யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 18.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” எமை அன்புடனும் பண்புடனும்அகிலமதில் வாழ வழியமைத்துநாம் கலங்கி நின்ற போதுஎமக்கு உத்வேகம் தந்துஅரணாக நின்ற அன்னையே!நல் ஆசானாய்,உடன்பிறப்பாய்வழிகாட்டியாய் வாழ்ந்தீர்கள்.இன்று நீங்கள் எம்முடனில்லை.கால ஓட்டத்தில் எமைப் பிரிந்துஆண்டுகள் பதின்மூன்றாகிற்று,உங்கள் வழித்தடங்கள் என்றும்எம்முடன் வாழும். உங்கள் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். அன்பு மகள்,…

திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா)

காரைநகர் – யாழ்ப்பாணம் காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா) நேற்று (19.01.2022) புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இறுதிக்கிரியைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு…

திரு. கோபாலபிள்ளை சின்னப்பு

அனலைதீவு – கனடா யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சின்னப்பு அவர்கள் 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னப்பு – நாகமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா – சிவகாமி தம்பதியரின் அன்பு மருமகனும், வள்ளியம்மை…

திருமதி மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க

மட்டக்களப்பு – லண்டன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க அவர்கள் 17.01.2022 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற A.G கனகரெட்ணம் (ஆசிரியர், மட்/புனித மிக்கேல் கல்லூரி), திரு S.V. ஜோசப் (சிறிய தகப்பன் – இலிகிதர் நீர்ப்பாசன…

திருமதி செல்வராணி இராஜலிங்கம்

அல்லைப்பிட்டி – பிரான்ஸ் யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் இவ்றி சூ செயின் (Ivry-sur-Seine ) நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி இராஜலிங்கம் அவர்கள் கடந்த 12.01.2022 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு – சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…

திரு. சுதேசநாதன் செல்லையா

யாழ்ப்பாணம் – கனடா (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதேசநாதன் செல்லையா அவர்கள் 13.01.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் – செல்லையா தம்பு தம்பதிகளின் அன்பு மகனும், இந்திராணி (நீ சுவாமிநாதன்) அவர்களின் அன்புக்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro