திருமதி. தில்லைநாதன் யோகேஸ்வரி

நாயன்மார்கட்டு – பிரான்ஸ் யாழ். நாயன்மார்கட்டு இராசேஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Le Bourget ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் யோகேஸ்வரி அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,…