Category அறிவித்தல்

திருமதி. தில்லைநாதன் யோகேஸ்வரி

நாயன்மார்கட்டு – பிரான்ஸ் யாழ். நாயன்மார்கட்டு இராசேஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Le Bourget ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் யோகேஸ்வரி அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,…

திருமதி நவரட்ணம் மகேஸ்வரி (மணி)

புங்குடுதீவு – ஜேர்மனி யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு – செல்லம்மா தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை (சின்னத்தம்பி) – பொன்னம்மா…

திரு. வாசுதேவன் மகாதேவன்

கொழும்பு – கனடா (கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்) கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் மகாதேவன் அவர்கள் 11.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற மகாதேவன் – திலகவதி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், முத்திலிங்கம் – மகேஸ்வரி தம்பதியரின்…

திரு. சுந்தரலிங்கம் சுகிந்தன் (ரமேஸ்)

சுதுமலை வடக்கு – லண்டன் யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சுகிந்தன் அவர்கள் 07.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனையா சுந்தரம், கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற…

திரு. துரையப்பா நவரட்ணம்

அத்தியடி – கனடா யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரட்ணம் அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு…

திரு. செல்லப்பா தர்மலிங்கம்

வேலணை கிழக்கு – லண்டன் (B.sc- Colombo University, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் – கொழும்பு, ஓய்வுபெற்ற பௌதிகவியல் ஆசிரியர், Brighton Institute – கொழும்பு, செய்முறை விரிவுரையாளர் பேராதனிய பல்கலைக்கழகம், பௌதிகவியல் விரிவுரையாளர் – நைஜீரிய பல்கலைக்கழகம்) யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை சுவிசுத்தராமவை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவை…

திருமதி. பாலச்சந்திரன் மேரிராணி

முல்லைத்தீவு – வவுனியா ‘கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்’ (1 தொலோ 4:1) முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் மேரிராணி அவர்கள் 10.01.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை –…

திரு. வைரமுத்து கதிர்காமதாசன்

அராலி – கனடா (ஓய்வுபெற்ற காசாளர் இலங்கை வர்த்தக வங்கி – யாழ்ப்பாணம்) யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கதிர்காமதாசன் 08.01.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், வைரமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கனகமாணிக்கம் நாகம்மா…

திருமதி. செல்லத்துரை கனகம்மா

இணுவில் கிழக்கு – கனடா யாழ். இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 05.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காலிங்கர், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திரு. சின்னப்பு கசியானுஸ் (றொனால்ட்)

பாஷையூர் – லண்டன் யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கசியானுஸ் அவர்கள் 06.01.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளைமரியம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பர்ணாந்து, அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியம்மா மற்றும் மங்களேஸ்வரி, லூர்த்தம்மா மணியம், யூசுப் (சின்னவன்) , றெஜினா…

Select your currency
EUR Euro