திரு. மாப்பாணர் துரைராஜா

மாவிட்டபுரம் – லண்டன் (Retired Police Officer) யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hainault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணர் துரைராஜா அவர்கள் 27.11.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற மாப்பாணர் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், சிவபாக்கியம் – கந்தையா தம்பதியரின் அன்பு…